பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அநாகரிகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அநாகரிகம்   பெயர்ச்சொல்

பொருள் : நாகரிகமற்ற நிலை அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : அநாகரிகமான மனிதனை விலங்காக எண்ணுகின்றனர்

ஒத்த சொற்கள் : அவமரியாதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A manner that is rude and insulting.

discourtesy, rudeness

பொருள் : அநாகரிகம் ஏற்படும் நிலை அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : அநாகரிகத்தின் காரணமாக அவனுடைய புத்தகத்தின் மேல் கிருக்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अश्लील होने की अवस्था या भाव।

अश्लीलता के कारण उनकी पुस्तक पर रोक लगा दी गयी है।
अवाच्यता, अश्लीलता, निश्शीलता, फूहड़ता, फूहड़पन, भद्दापन

The quality of being indecent.

indecency