பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடிமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடிமை   பெயர்ச்சொல்

பொருள் : தங்களுக்கு சேவைசெய்வதற்காக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட நபர்

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் அடிமைகளை வாங்கி விற்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அடிமைத்தனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी सेवा कराने के लिये मूल्य देकर खरीदा हुआ व्यक्ति।

पुराने समय में गुलामों की खरीद-बिक्री होती थी।
आश्रित, ग़ुलाम, गुलाम, दास, दासेर

A person who is owned by someone.

slave

பொருள் : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயர்கள் வெகுநாட்கள் வரை இந்தியர்களை அடிமை சங்கியில் கட்டி வைத்திருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पराधीन होने की अवस्था या भाव।

पराधीनता की बेड़ी में जकड़ा भारत उन्नीस सौ सैंतालीस में आज़ाद हुआ।
अमुक्ति, अस्वातंत्र्य, अस्वातन्त्र्य, ग़ुलामी, गुलामी, दासता, परतंत्रता, पराधीनता

दास होने की अवस्था या भाव।

देशभक्तों को अंग्रेजों की गुलामी कभी स्वीकार नहीं थी।
ग़ुलामी, गुलामी, दासता, दासत्व, दास्य

The state of being under the control of another person.

bondage, slavery, thraldom, thrall, thralldom

பொருள் : கூலி கொடுக்காமல் பலவந்தப்படுத்தி வேலை கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : செங்கற்சூளை முதலாளிகள் மீது அடிமை குற்றச்சாட்டு இருக்கின்றது

ஒத்த சொற்கள் : அமிஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना मज़दूरी दिए ज़बरदस्ती लिया जाने वाला काम।

मजदूरों ने भट्ठामालिक पर बेगार कराने का आरोप लगाया।
बेगार, बेगारी

பொருள் : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.

எடுத்துக்காட்டு : சுதந்திரத்திற்கு முன்னால் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமை