অর্থ : மந்திரம் படித்து நெய், தானியம் முதலியவற்றை அக்னியில் போடுதல்
উদাহরণ :
வைதீக முறையின்படி நடக்கும் பூசையில் ஹோமம் செய்யப்படுகிறது
সমার্থক : அக்கினிசாந்திசெய், அசமடம்செய், அசமதாகம்செய், ஓமம்செய், யாகம்செய், வேள்விசெய்
অন্যান্য ভাষায় অনুবাদ :