পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে விவாதம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

விவாதம்   பெயர்ச்சொல்

অর্থ : ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு.

উদাহরণ : அவன் தர்கக சாஸ்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறான்

সমার্থক : தர்ககசாஸ்திரம், வாக்குவாதம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

तर्क या विवेचना करने के नियम और सिद्धांतों के खंडन-मंडन का ढंग बताने वाला शास्त्र।

वह तर्कशास्त्र का अध्ययन करता है।
तर्क शास्त्र, तर्क-शास्त्र, तर्कशास्त्र, मंतिख, हेतुवाद, हेतुविद्या, हेतुशास्त्र

The branch of philosophy that analyzes inference.

logic

অর্থ : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு

উদাহরণ : அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது

সমার্থক : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், பேச்சு


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी विषय पर की जाने वाली बात-चीत।

वहाँ दहेज प्रथा के ऊपर चर्चा की जा रही है।
गोष्ठी, चर्चा, चर्चा-परिचर्चा, परिचर्चा

An exchange of views on some topic.

We had a good discussion.
We had a word or two about it.
discussion, give-and-take, word

অর্থ : ஒன்றைக் குறித்துக் குறிப்பிட்ட நிலையை மேற்கொண்டு கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல் அலல்து அப்படிப் பலரும் பேசிக்கொள்ளும் நிலை.

উদাহরণ : இன்று இராமனுக்கும் சியாமிற்கும் ஒரு சிறிய விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு விட்டது


অন্যান্য ভাষায় অনুবাদ :

व्यर्थ की बहस।

आज राम और श्याम में एक छोटी सी बात को लेकर तक़रार हो गई।
कहा-सुनी, कहासुनी, झड़प, झाँव-साँव, झाँवसाँव, तकरार, तक़रार, बाताबाती, वाक्युद्ध, हुज्जत

A quarrel about petty points.

bicker, bickering, fuss, pettifoggery, spat, squabble, tiff

অর্থ : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

উদাহরণ : அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்

সমার্থক : தர்க்கம், நிரூபனம், வாக்குவாதம், வாதம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी वस्तु के विषय में अज्ञात तत्व को कारण या साक्ष्य के विचार से निश्चित करने की क्रिया।

धर्मग्रंथों में निराकार आत्मा के अस्तित्व को तर्क से ही सिद्ध किया गया है।
उपपत्ति, तर्क, दलील, युक्ति, वाद

A fact or assertion offered as evidence that something is true.

It was a strong argument that his hypothesis was true.
argument, statement