অর্থ : நல்ல விளைச்சலை கொடுத்து அறுவடை செய்யும் நிலம்
উদাহরণ :
விவசாயியின் சொத்து அவருடைய விளைச்சல் நிலம் ஆகும்
সমার্থক : உற்பத்திநிலம், உற்பத்திபூமி, சாகுபடிநிலம், சாகுபடிபூமி, விளைகின்ற நிலம், விளைச்சல் நிலம், வெள்ளாமைநிலம், வெள்ளாமைபூமி
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह भूमि जिसमें फसलें अच्छी तरह उपजती हों।
किसान का धन उसकी उपजाऊ भूमि ही होती है।