অর্থ : ஆசை நிறைவேரும் நிலை
উদাহরণ :
இறையடி சேருவதே எனது விருப்பம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
इच्छा के पूर्ण होने की अवस्था या भाव।
परमानन्द की प्राप्ति ही सच्ची इच्छापूर्णता है।অর্থ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
উদাহরণ :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
সমার্থক : ஆர்வம், ஈடுபாடு, நாட்டம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.অর্থ : ஆர்வம் ஏற்படும் நிலை
উদাহরণ :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.অর্থ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
উদাহরণ :
அம்மாவின் அன்பு தூய்மையானது
সমার্থক : அன்பு, ஆசை, காதல், நேசம், பாசம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.অর্থ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
সমার্থক : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பு, விழைவு, வேட்கை
অন্যান্য ভাষায় অনুবাদ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।অর্থ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
மாலதி தன் விருப்பம் போல் இங்கு தங்கிக் கொண்டிக்கிறாள்
অর্থ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
அவனின் விருப்பம் நிறைவேறியது
সমার্থক : அவா, ஆசை, ஆவல், நாட்டம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A feeling of liking something or someone good.
Although she fussed at them, she secretly viewed all her children with approval.অর্থ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
விருப்பத்திற்கு எல்லையே இல்லை
সমার্থক : ஆசை, விரும்புதல்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
সমার্থক : அவா, ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விழைவு
অন্যান্য ভাষায় অনুবাদ :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.অর্থ : நாட்டம் அல்லது ஆசை
উদাহরণ :
இந்த கவிதையில் இரண்டாவது வரி எனக்கு மிகவும் பிடித்தது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஆர்வம், நாட்டம்
উদাহরণ :
வாக்காளர்களின் விருப்பம் காங்கிரஸ் பக்கமாக இருக்கிறது
সমার্থক : ஈடுபாடு
অন্যান্য ভাষায় অনুবাদ :
An attitude of mind especially one that favors one alternative over others.
He had an inclination to give up too easily.