অর্থ : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
উদাহরণ :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
সমার্থক : வக்கீல், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
অন্যান্য ভাষায় অনুবাদ :
Someone who imputes guilt or blame.
accuserঅর্থ : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
উদাহরণ :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
সমার্থক : நியாயவாதி, வக்கில், வழக்குறைஞர்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorঅর্থ : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
উদাহরণ :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
সমার্থক : வக்கீல், வழக்காடுபவர்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
উদাহরণ :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
সমার্থক : வக்கில்
অন্যান্য ভাষায় অনুবাদ :