অর্থ : ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு.
উদাহরণ :
வரலாறு என்னுடைய பிரியமான பாடம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह शास्त्र जिसमें इतिहास की घटनाओं आदि का अध्ययन किया जाता है।
इतिहास मेरा प्रिय विषय है।The discipline that records and interprets past events involving human beings.
He teaches Medieval history.অর্থ : கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அவற்றைப் பற்றிய பதிவு
উদাহরণ :
அவன் பழைய வரலாற்றை படித்துக்கொண்டிருக்கிறான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : நமக்கு எழுதும் முறையில் பயன்படும் ஒரு சாது மகாத்மவின் வார்த்தை
উদাহরণ :
கபீர், குருநானக்கின் மிகவும் புகழ்பெற்ற வரலாறு இருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
किसी साधु महात्मा के वचन जो हमें लिखित रूप में उपलब्ध हैं।
कबीर, गुरुनानक आदि के सबद बहुत प्रचलित हैं।অর্থ : ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு, சரித்திரம்
উদাহরণ :
வரலாறு மனிதனின் வாழ்க்கையை எடுத்து காட்டுகிறது
সমার্থক : சரித்திரம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
जीवन में किए जाने वाले कार्यों या आचरणों का स्वरूप जो किसी की योग्यता, मनुष्यत्व आदि का सूचक होता है।
चरित्र मनुष्य की योग्यता को दर्शाता है।