পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে வம்சம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

வம்சம்   பெயர்ச்சொல்

অর্থ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

উদাহরণ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

সমার্থক : அங்கிசம், இனம், மரபு, வர்க்கம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

অর্থ : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

উদাহরণ : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

সমার্থক : குடி, குலம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

অর্থ : தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி.

উদাহরণ : சூர்ய வம்சத்தின் வம்சாவழியில் இராமனின் எல்லா முன்னோர்களின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது

সমার্থক : பரம்பரை, வம்சாவழி


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी वंश के लोगों की कालक्रम से बनी हुई सूची।

सूर्यवंश की वंशावली में राम के सभी पूर्वजों के नाम दिये गये हैं।
कुरसीनामा, कुर्सीनामा, पुश्तनामा, वंशवृक्ष, वंशावली

Successive generations of kin.

family tree, genealogy