অর্থ : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
উদাহরণ :
நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்
সমার্থক : கள், சுமாலி, தேறல், நறவு, பிழி, மது, மதுகரம், மதுவம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.
উদাহরণ :
அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :