পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে மோதல் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

மோதல்   பெயர்ச்சொல்

অর্থ : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

উদাহরণ : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

সমার্থক : சச்சரவு, தகராறு, பிரச்சனை


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

অর্থ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

উদাহরণ : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

সমার্থক : கலவரம், சச்சரவு, சண்டை, பிரச்சனை


অন্যান্য ভাষায় অনুবাদ :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

অর্থ : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

উদাহরণ : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

সমার্থক : எதிர்ப்பு, கைகலப்பு, சண்டை


অন্যান্য ভাষায় অনুবাদ :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

অর্থ : ஏதாவது ஒரு பொருள் மோதும் சத்தம்

উদাহরণ : மரத்தின் காய்ந்த கிளைகள் உரசியதால் உடைந்து விழுந்தது

সমার্থক : உரசல்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी कड़ी वस्तु के टूटने का शब्द।

पेड़ की सूखी डाली कड़कड़ करती हुई टूट गई।
कड़कड़, कड़ाक, कड़ाका

The sound of something crunching.

He heard the crunch of footsteps on the gravel path.
crunch

অর্থ : கைகலப்பு.

উদাহরণ : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

সমার্থক : கைகலப்பு, சண்டை, தகராறு


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking