অর্থ : கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்.
উদাহরণ :
முதன் முறையாக மக்களின் நலத்திற்காக நான் மேடை ஏறினேன்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப பலகை கழிகள் முதிலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்
উদাহরণ :
மகாத்மாகாந்தி மேடை மீது அமர்ந்து நல்லுறை போதித்தார்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம்.
উদাহরণ :
நேதாஜி மேடையில் பேசினார்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A large platform on which people can stand and can be seen by an audience.
He clambered up onto the stage and got the actors to help him into the box.