পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে மெய் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

மெய்   பெயர்ச்சொல்

অর্থ : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

উদাহরণ : உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்

সমার্থক : அங்கம், உடம்பு, உடல், கட்டை, காயம், சரீரம், தேகம், முண்டம், மேனி, யாக்கை


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।

शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।
अंग, अजिर, अवयवी, इंद्रियायतन, इन्द्रियायतन, कलेवर, काया, गात, चोला, जिस्म, तन, तनु, तनू, देह, धाम, पिंड, पिण्ड, पुद्गल, पुर, बदन, बॉडी, मर्त्य, योनि, रोगभू, वपु, वर्ष्म, वर्ष्मा, वेर, शरीर, सिन, स्कंध, स्कन्ध

অর্থ : மறுக்க முடியாதது.

উদাহরণ : இந்த விஷயத்தில் உண்மை இருக்கிறது

সমার্থক : உண்மை, சத்தியம், சத்யம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

Conformity to reality or actuality.

They debated the truth of the proposition.
The situation brought home to us the blunt truth of the military threat.
He was famous for the truth of his portraits.
He turned to religion in his search for eternal verities.
the true, trueness, truth, verity

অর্থ : பொய் அல்லாதது; மறுக்க முடியாதது;முறைபிறழாதது.

উদাহরণ : உண்மையை காப்பாற்ற அவன் தன் உயிரை இழந்தான்

সমার্থক : உண்மை, சத்தியம், நியாயம்