পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে முத்திரை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

முத்திரை   பெயர்ச்சொல்

অর্থ : குறியீடு பதிப்பதற்கு உதவும் மரம் அல்லது உலோகத்தினால் ஆன ஒரு பொருள்

উদাহরণ : தபால்காரன் கடிதங்களின் மேல் முத்திரையைக் கொண்டு குறியீட்டைப் பதித்துக் கொண்டிருந்தான்.

সমার্থক : அச்சு


অন্যান্য ভাষায় অনুবাদ :

लकड़ी या धातु आदि का वह खंड जिसपर कोई आकृति या बेल-बूटे आदि खुदे हों और उसे किसी दूसरी वस्तु पर रखकर दबाने से उसमें खुदी आकृति उतर या बन जाए।

मजदूर ठप्पे से कपड़ों पर तरह-तरह की छाप बना रहा है।
छापा, ठप्पा, थापा

A block or die used to imprint a mark or design.

stamp

অর্থ : ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.

উদাহরণ : இந்த புகைப்படத்தில் நீங்கள் தூங்குவது போன்ற முத்திரையில் இருக்கிறீர்கள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

खड़े होने, बैठने आदि में शरीर के अंगों की कोई स्थिति।

इस फोटो में आपकी मुद्रा बताती है कि आप सो रहे हैं।
ठवन, पोज, पोज़, मुद्रा

The arrangement of the body and its limbs.

He assumed an attitude of surrender.
attitude, position, posture

অর্থ : முத்திரை

উদাহরণ : அவன் காகிதத்தில் பதித்திருந்த முத்திரையின் மேல் கையெழுத்திட்டான்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

मोहर लगाने पर प्राप्त छाप या आकृति।

उसने कागज पर लगी मोहर के ऊपर हस्ताक्षर कर दिया।
अंकक, इस्टाम, छापा, मुहर, मोहर, सील, स्टांप, स्टाम्प, स्टैंप, स्टैम्प

অর্থ : அரசு, அமைப்பு முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடு

উদাহরণ : தலைமை ஆசிரியர் தன் பெயருடன் முத்திரையையும் பதித்தார்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

अक्षर, चिह्न, नाम आदि की छाप लेने या उन्हें दबाकर अंकित करने का ठप्पा।

प्रधानाचार्य ने अपने नाम की एक मुहर बनवाई।
अंकक, इस्टाम, छापा, ठप्पा, नक़्श, नक्श, मुद्रा, मुहर, मोहर, सील, स्टांप, स्टाम्प, स्टैंप, स्टैम्प

A block or die used to imprint a mark or design.

stamp