পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে மரபு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

மரபு   பெயர்ச்சொல்

অর্থ : பழங்கால முறைகளில் கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுகளையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

উদাহরণ : அவ்வப்போது மரபு வாத வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது

সমার্থক : மரபுவாதம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह वाद या सिद्धांत जिसमें बहुत दिनों से चली आ रही रीति-रिवाजों पर ही अंधविश्वास हो।

कभी-कभी रूढ़िवाद विकास में बाधक होता है।
रूढ़िवाद

অর্থ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

উদাহরণ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

সমার্থক : அங்கிசம், இனம், வம்சம், வர்க்கம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

অর্থ : பரம்பரையின் மீதுள்ள உண்மையான பற்று

উদাহরণ : நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிக்கவேண்டும்

সমার্থক : பாரம்பரியம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

परम्पराओं के प्रति सच्ची निष्ठा।

हमें अपनी पारंपरिकता बनाए रखना चाहिए।
परंपरागतता, परम्परागतता, पारंपरिकता, पारम्परिकता

Strict adherence to traditional methods or teachings.

traditionalism, traditionality

மரபு   பெயரடை

অর্থ : பண்பாட்டின் எல்லா அம்சங்களும் பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி

উদাহরণ : நான் ஒரு மரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

परंपरावाद को मानने वाला।

मैं एक परंपरावादी परिवार में पली-बढ़ी हूँ।
परंपरा वादी, परंपरा-वादी, परंपरावादी, परम्परा वादी, परम्परा-वादी, परम्परावादी

Stubbornly conservative and narrow-minded.

hidebound, traditionalist