অর্থ : திட நிலையில் அல்லது திரவ நிலையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.
উদাহরণ :
செங்கல், சிமெண்ட் ஆகிய பொருட்கள் வீடு கட்ட பயன்படுகிறது
অর্থ : வீடு,குடும்பத்தலைவி போன்றோர் அல்லது ஒரு வேலையை செய்யக்கூடிய பொருட்கள்
উদাহরণ :
இடமாற்றத்திற்கு பிறகு எனக்கு பொருட்களை சரிசெய்ததில் காலதாமதம் ஆனது
সমার্থক : கண்ணால்கண்ட, சாதனம், சாமான், தட்டுமுட்டுசாமான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
घर, गृहस्थी आदि की या कोई काम चलाने की चीज़ें।
स्थानांतरण के बाद मुझे सामान ठीक करने में समय लग गया।অর্থ : அர்த்தம்.
উদাহরণ :
ப்ரேம்சந்தின் கதைகளின் கருத்து கிராமத்து சூழ்நிலையில் இருக்கும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वे बातें जिनका किसी लेख, ग्रंथ आदि में विवेचन हो या जिनका विवेचन करना हो।
प्रेमचंद की कहानियों का विषय ग्रामीण परिवेश होता था।অর্থ : திட நிலையில் அல்லது திரவ நிலையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.
উদাহরণ :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சமைக்கும் பொருள் பங்கிட்டு தரப்பட்டது
অন্যান্য ভাষায় অনুবাদ :
भोजन बनाने का समान जो पकाया न गया हो।
सेना के जवान बाढ़ ग्रस्त इलाक़ों में राशन सामग्री बाँट रहे हैं।অর্থ : பலவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட
উদাহরণ :
அவளது தேவைக்கான பொருள் பட்டியலில் அனேகம் இருந்தது.
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கண் முதலிய உறுப்புகளால் உணரக் கூடிய வகையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.
উদাহরণ :
காற்று ஒரு உருவமில்லாத பொருள்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : பொருள், சாமான், வியாபார பொருள்
উদাহরণ :
அவன் மளிகை சாமான் வாங்க கடைக்குச் சென்றான்.
সমার্থক : சாமான், வியாபார பொருள்
অন্যান্য ভাষায় অনুবাদ :