পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে புண் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

புண்   பெயர்ச்சொல்

অর্থ : இதிலிருந்து சீழ் வெளிவரும் வெகு ஆழம் இருக்கும் ஒரு குழலிலுள்ள சிறிய காயம்

উদাহরণ : சில வருசங்கள் வரை மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுக்கு காயம் சரியாகவில்லை

সমার্থক : காயம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

दूर तक गया हुआ नली का-सा छोटा घाव जिससे बराबर मवाद निकलता रहता है।

कई सालों तक दवा कराने के बाद उसका नासूर ठीक हुआ।
नाड़ीव्रण, नासूर

অর্থ : மேல் தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு.

উদাহরণ : புண் மிகவும் பரவி விட்டது

সমার্থক : காயம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

शरीर का वह अंग या भाग जो कटने-फटने, सड़ने-गलने आदि के कारण विकृत हो गया हो या शरीर पर का कटा या चिरा हुआ स्थान।

घाव बहुत फैल गया है।
घाव

অর্থ : உடலில் மிகவும் சிறிய சிறிய கொப்புளங்கள் போலிருக்கும் பின்பு அது சிரங்காகிவிடும் ஒருவகைத் தொற்றுநோய்

উদাহরণ : அவன் மருத்துவரிடம் சிரங்கிற்கான மருந்து எடுத்துக்கொள்ளச் சென்றான்

সমার্থক : சிரங்கு


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार का संक्रामक रोग जिसमें शरीर पर बहुत छोटे-छोटे दाने निकल आते हैं और बहुत खुजली होती है।

वह डाक्टर के पास खसरे का टीका लगवाने गया है।
खसरा, ख़सरा, बोदरी

An acute and highly contagious viral disease marked by distinct red spots followed by a rash. Occurs primarily in children.

measles, morbilli, rubeola