অর্থ : சுக்ல பட்சத்தின் ஆரம்பத்தில் மூன்று - நான்கு நாட்களில் முக்கியமாக வளர்பிறை நிலவு
উদাহরণ :
குழந்தை ஆகாயத்தில் பிறைநிலவைப் பார்த்து பாடிக் கொண்டிருந்தனர்
সমার্থক : இளஞ்சந்திரன், இளம்பிறை, பிறைஇந்து, பிறைகொழுந்து, பிறைநிலா
অন্যান্য ভাষায় অনুবাদ :