পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে பாம்பு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

பாம்பு   பெயர்ச்சொல்

অর্থ : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

উদাহরণ : இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன

সমার্থক : சர்பம், நாகம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

Limbless scaly elongate reptile. Some are venomous.

ophidian, serpent, snake

অর্থ : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது

উদাহরণ : நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.

সমার্থক : நாகம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

कद्रु से उत्पन्न कश्यप के वंशज जिनका निवास पाताल में माना गया है और जो साँप जैसे होते हैं।

नागों के आठ कुल माने गए हैं।
कद्रुज, कद्रुसुत, नाग, पातालौका, भुजंग, भुजंगम

An imaginary being of myth or fable.

mythical being

অর্থ : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

উদাহরণ : அந்த பாம்பு படம் எடுக்கிறது

সমার্থক : சர்பம், நாகம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

फन वाला जहरीला साँप।

उसे नाग ने डँस लिया।
नाग

Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.

cobra