অর্থ : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.
উদাহরণ :
இமயமலை பாரதத்தின் வடக்கில் உள்ளது
সমার্থক : கிரி, குன்று, பருவதம், பர்வதம், மலை, வரை
অন্যান্য ভাষায় অনুবাদ :
भूमि का बहुत ऊँचा, ऊबड़-खाबड़ और प्रायः पथरीला प्राकृतिक भाग।
हिमालय पर्वत भारत के उत्तर में है।