পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে பரிசு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

பரிசு   பெயர்ச்சொல்

অর্থ : ஒரு பொருள் அல்லது திரவியத்தை ஒருவருக்கு மகிழ்ச்சியுடன் தருவது

উদাহরণ : ராஜா நடனகலைஞருக்கு வெகுமதி வழங்கினார்

সমার্থক : நன்கொடை, விருது, வெகுமதி


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह वस्तु या द्रव्य जो किसी को खुश होकर दिया जाए।

राजा ने नर्तकी को मुँहमाँगी बख़्शीश दी।
इनाम, पारितोषिक, पुरस्कार, बकसीस, बख़्शीश, बख्शीश

অর্থ : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்

উদাহরণ : மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்

সমার্থক : மொய்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह वस्तु या धन जो विवाह आदि शुभ अवसरों पर संबंधियों,नौकर-चाकरों आदि को नियमानुसार दिया जाता है।

नाइन दुल्हन से नेग माँग रही थी।
नेग, नेग-चार, नेग-जोग, नेगचार, नेगजोग

অর্থ : வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது

উদাহরণ : ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது

সমার্থক : சன்மானம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी काम के लिए सम्मानपूर्वक दिया जाने वाला धन या द्रव्य।

स्वतंत्रता दिवस के अवसर पर हर विद्यालय में पुरस्कारों का वितरण किया जाता है।
इकराम, इक़राम, इनाम, निष्क्रय, पारितोषिक, पुरस्कार

A tangible symbol signifying approval or distinction.

An award for bravery.
accolade, award, honor, honour, laurels

অর্থ : அன்பளிப்பாக பிறரால் அளிக்கப்படும் பொருள்

উদাহরণ : அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பல பரிசுப்பொருட்கள் கிடைத்தன.

সমার্থক : பரிசுப்பொருள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह वस्तु जो किसी समारोह में या किसी से मिलने पर उसको भेंट स्वरूप दी जाती है।

जन्मदिन पर उसको ढेर सारे उपहार मिले।
अँकोर, अंकोर, अकोर, अरघ, अर्घ, उपहार, गिफ्ट, तोहफ़ा, तोहफा, नजर, नजराना, नज़र, नज़राना, पेशकश, प्रदेय, प्रयोग, फल फूल, फल-फूल, भेंट, सौगात

Something acquired without compensation.

gift

অর্থ : வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது.

উদাহরণ : அப்பா பரிசு வாங்கி வந்தார்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी की दी हुई या किसी से मिली हुई वस्तु।

बहुत लोग जीवन को ईश्वरीय देन मानते हैं।
देन

Something acquired without compensation.

gift

অর্থ : வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்படும் ஒரு பொருள்

উদাহরণ : இந்த பரிசு எனக்கு ஓட்டப் பந்தயத்தில் கிடைத்தது


অন্যান্য ভাষায় অনুবাদ :

जीत के उपलक्ष्य में दी जाने वाली वस्तु।

यह ट्रॉफी मुझे दौड़ में मिली है।
ट्राफ़ी, ट्राफी, ट्रॉफ़ी, ट्रॉफी

Something given as a token of victory.

prize, trophy