অর্থ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
উদাহরণ :
காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
সমার্থক : அச்சம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
উদাহরণ :
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
সমার্থক : அச்சம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
An emotion experienced in anticipation of some specific pain or danger (usually accompanied by a desire to flee or fight).
fear, fearfulness, fright