অর্থ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.
উদাহরণ :
பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்
সমার্থক : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமான, பயமில்லாத, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : பயமற்ற, அதிகப்பிரசங்கியான
উদাহরণ :
ராமு ஒரு அதிகப்பிரசங்கியான சிறுவன்.
সমার্থক : அதிகப்பிரசங்கியான
অন্যান্য ভাষায় অনুবাদ :
Showing lack of due respect or veneration.
Irreverent scholars mocking sacred things.অর্থ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.
উদাহরণ :
மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்
সমার্থক : அச்சமற்ற, அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கமற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, பீதியற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
উদাহরণ :
மீனு ஒரு பயமில்லாத பெண்
সমার্থক : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமில்லாத, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : பயமில்லாமல் இருக்கக்கூடிய
উদাহরণ :
அவனுடைய பயமற்ற வார்த்தையினை கேட்டு முரளி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறான்
সমার্থক : அச்சமற்ற
অন্যান্য ভাষায় অনুবাদ :