অর্থ : குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
উদাহরণ :
நேற்று இரவிலிருந்து பனி அதிகமாக கொட்டுகிறது
সমার্থক : பனிதுளி
অন্যান্য ভাষায় অনুবাদ :
Water that has condensed on a cool surface overnight from water vapor in the air.
In the morning the grass was wet with dew.অর্থ : குளிர் காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
উদাহরণ :
அதிகமாக பனி விழுந்ததன் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை பாழானது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : நீராவியின் அணுக்களினால் குளிர்ந்த பருவநிலையின் காரணமாக மேலிருந்து தரைமீது விழுவது
উদাহরণ :
இன்று மலைப்பகுதிகளில் பனிப்பொழியும் வாய்ப்பு இருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
A layer of snowflakes (white crystals of frozen water) covering the ground.
snow