অর্থ : இதில் இடது தொடை மீது வலது தொடையை வைத்து மேலும் வலது தொடையில் இடதை வைத்து மேலும் மார்பில் மோதிரம் போல் வைத்து மூக்கினால் மூச்சை உள்ளிழுத்து செய்யும் யோகாசனத்தின் ஒரு ஆசனம்
উদাহরণ :
பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனம் செய்வதினால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :