পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে பண்டிகை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

பண்டிகை   பெயர்ச்சொல்

অর্থ : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

উদাহরণ : சுதந்திரதின விழா நம் தேசிய விழா

সমার্থক : திருவிழா, விழா


অন্যান্য ভাষায় অনুবাদ :

धूम-धाम से मनाया जाने वाला कोई बड़ा जातीय, धार्मिक या सामाजिक, मंगल या शुभ दिन।

स्वतंत्रता दिवस हमारा राष्ट्रीय त्योहार है।
कौतुक, त्योहार, त्यौहार, पर्व, फ़ेस्टिवल, फेस्टिवल

A day or period of time set aside for feasting and celebration.

festival

অর্থ : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

উদাহরণ : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

সমার্থক : உற்சவம், திருவிழா, விழா


অন্যান্য ভাষায় অনুবাদ :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival