অর্থ : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்
উদাহরণ :
சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
Illustrations used to decorate or explain a text.
The dictionary had many pictures.অর্থ : ஒரு வகை தடித்த நூல் துணி
উদাহরণ :
படம், கூடாரம் போன்றவைகளை உருவாக்குவதில் பயன்படுகிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : சுவர்களின் மேல் ஒரு சிறப்பான முறையில் உருவாக்கப்படும் சித்திரம்
উদাহরণ :
சில மாளிகைகளில் சுவர் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது
সমার্থক : சுவரோவியம், சுவர் சித்திரம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
दीवारों आदि पर किसी विशेष शैली में बना हुआ चित्र।
कई महलों में भित्तिचित्र बने हैं।অর্থ : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.
উদাহরণ :
இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.
উদাহরণ :
சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A white or silvered surface where pictures can be projected for viewing.
projection screen, screen, silver screenঅর্থ : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
উদাহরণ :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
সমার্থক : பிரதி, பிரதிபிம்பம்
অন্যান্য ভাষায় অনুবাদ :