পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে நாட்டம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

நாட்டம்   பெயர்ச்சொல்

অর্থ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.

উদাহরণ : படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்

সমার্থক : ஆர்வம், ஈடுபாடு, விருப்பம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।

पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।
लगन

A strong liking.

My own preference is for good literature.
The Irish have a penchant for blarney.
penchant, predilection, preference, taste

অর্থ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

উদাহরণ : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

সমার্থক : அவா, ஆசை, ஆவல், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


অন্যান্য ভাষায় অনুবাদ :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

অর্থ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

উদাহরণ : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

সমার্থক : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

অর্থ : ஒரு செயலைச் செய்வதில் வழக்கத்தைவிட அதிகமான கவனமும் கூடுதலான முனைப்பும் கொண்ட விருப்பம்.

উদাহরণ : அவன் பணம் சம்பாதிப்பதில் தீவிர ஆசை கொண்டிருக்கிறான்

সমার্থক : தீவிரஆசை, பைத்தியம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

पागलों की सी धुन, प्रवृति या आचरण।

उस पर पैसा कमाने की सनक सवार हो गई है।
क्रेज, जनून, जुनून, झक, धुन, पागलपन, पागलपना, सनक

An interest followed with exaggerated zeal.

He always follows the latest fads.
It was all the rage that season.
craze, cult, fad, furor, furore, rage

অর্থ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

উদাহরণ : அவனின் விருப்பம் நிறைவேறியது

সমার্থক : அவா, ஆசை, ஆவல், விருப்பம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

অর্থ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

উদাহরণ : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

সমার্থক : அவா, ஆசை, ஆவல், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक

நாட்டம்   பெயரடை

অর্থ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்

উদাহরণ : அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்

সমার্থক : ஆர்வம், ஈடுபாடு


অন্যান্য ভাষায় অনুবাদ :

जो किसी कार्य में रत या लगा हो।

व्यस्त जीवन के बाद भी वह व्यायाम के लिए समय निकाल लेता है।
मसरूफ, मसरूफ़, व्यस्त

Actively or fully engaged or occupied.

Busy with her work.
A busy man.
Too busy to eat lunch.
busy