পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে நட்சத்திரம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

நட்சத்திரம்   பெயர்ச்சொல்

অর্থ : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.

উদাহরণ : நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27

সমার্থক : விண்மீன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

चंद्रमा के मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूह जिनके भिन्न-भिन्न रूप या आकार मान लिए गए हैं और जिनके अलग-अलग नाम हैं।

नक्षत्रों की संख्या सत्ताईस हैं।
आकाशचारी, उड़ु, उड़ुचर, नक्षत्र, नछत्र, सारंग

A configuration of stars as seen from the earth.

constellation

অর্থ : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்

উদাহরণ : அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது

সমার্থক : நக்ஷத்திரம், விண்மீன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह समय जब चंद्रमा अपने मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूहों में से गुजरता है।

नक्षत्र के अनुसार देवताओं का आह्वान करना चाहिए।
उसका जन्म स्वाति नक्षत्र में हुआ है।
नक्षत्र, नछत्र

অর্থ : வான்பொருள்

উদাহরণ : வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன

সমার্থক : தாரகை, விடிவெள்ளி, விண்மீன், வெள்ளி


অন্যান্য ভাষায় অনুবাদ :

आसमान में दिखाई देने वाले स्थिर खगोलीय पिंड जो रात को चमकते नज़र आते हैं।

पृथ्वी से बहुत ही दूर होने के कारण तारे छोटे दिखते हैं।
उड़ु, उड़ुचर, ऋक्ष, खग, तारक, तारका, तारा, नक्षत्र, नभश्चर, रोचनी, सारंग, सितारा, स्टार

Any celestial body visible (as a point of light) from the Earth at night.

star

অর্থ : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி

উদাহরণ : நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்

সমার্থক : உடு, விண்மீன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।

हमने आकाशगंगा में नीहारिका देखी।
नीहारिका

An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.

nebula

অর্থ : நட்சத்திரம்

উদাহরণ : இருபத்தேழு நட்சத்திரத்தில் பத்தொன்பதாவது நட்சத்திரம் மூலம் ஆகும்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह काल जब चंद्रमा मूल नक्षत्र में होता है।

मूल नक्षत्र में उत्पन्न हुए बच्चे और माँ-बाप की रक्षा के लिए कुछ धार्मिक अनुष्ठान किए जाते हैं।
अस्रप, आस्रप, मूल, मूल नक्षत्र, मूलनक्षत्र