অর্থ : ஜெயிக்க அல்லது வெற்றிப்பெறாத
উদাহরণ :
தோல்வியடைந்த யுத்ததில் சேனாதிபதியும் கொல்லப்பட்டான்
সমার্থক : தோற்றுப்போன, தோல்வி பெற்ற
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : சண்டை பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டநிலை.
উদাহরণ :
தோல்வியடைந்த இராஜா வெட்கத்தால் இறந்து விட்டான்
সমার্থক : வெற்றிஇழந்த, வெற்றிபெறாத
অন্যান্য ভাষায় অনুবাদ :