অর্থ : தோண்டுவதன் மூலமாக பூமியிலிருந்து பெறுகிற
উদাহরণ :
தோண்டப்பட்ட கனிமப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு மிகவும் அதிகமாக பயன்படுகிறது
সমার্থক : தோண்டப்பட்ட, வெட்டப்பட்ட, வெட்டிய
অন্যান্য ভাষায় অনুবাদ :
Extracted from a source of supply as of minerals from the earth.
minedঅর্থ : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும் படி அகற்றிய நிலை.
উদাহরণ :
நிலங்களை கள ஆய்வுசெய்ய தோண்டிய போது ஏழாம் நூற்றாண்டின் செப்பேடுகள் கிடைத்தன
অন্যান্য ভাষায় অনুবাদ :