পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে தொடு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

தொடு   வினைச்சொல்

অর্থ : ஏதாவது ஒன்றைத் தொடச் செய்தல்

উদাহরণ : அம்மா பிறந்த குழந்தையை கடவுளின் சிலைக்கு முன் தொட்டுத் தூக்கினாள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी को कुछ स्पर्श कराना।

माँ ने नवजात शिशु को भगवान की मूर्ति से छुआया।
छुआना, छुलाना, छुवाना, परसाना, स्पर्श कराना

অর্থ : ஒன்று மற்றொன்றுடன் இயற்பியல் ரீதியான தொடர்பு கொள்ளுதல்.

উদাহরণ : ஷ்யாம் தினந்தோறும் தன் பெற்றோரின் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी वस्तु से अपना कोई अंग सटाना या लगाना।

श्याम प्रतिदिन अपने माता-पिता के चरण छूता है।
छूना, परसना, स्पर्श करना

Make physical contact with, come in contact with.

Touch the stone for good luck.
She never touched her husband.
touch

অর্থ : கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.

উদাহরণ : நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன்

সমার্থক : தீண்டு, பரிசனம், பரிசம், ஸ்பரிசம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक वस्तु का दूसरी वस्तु से स्पर्श होना।

चलते-चलते मेरा हाथ बिजली के खम्भे से छू गया।
छुआना, छुवाना, छूना, लगना

অর্থ : ஒன்றினை அடைவது

উদাহরণ : அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது

সমার্থক : அடை


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी तक पहुँचना।

उसके कैच लपकने का आकड़ा 200 को छुआ।
छूना

To extend as far as.

The sunlight reached the wall.
Can he reach?.
The chair must not touch the wall.
extend to, reach, touch