অর্থ : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
উদাহরণ :
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
সমার্থক : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி
অন্যান্য ভাষায় অনুবাদ :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeঅর্থ : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
উদাহরণ :
வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது
সমার্থক : கோயில், கோவில், புனிதஸ்தலம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeঅর্থ : கிறித்தவர்களின் கோயில்.
উদাহরণ :
டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்
উদাহরণ :
தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.
সমার্থক : கிறிஸ்தவ திருக்கோயில்
অন্যান্য ভাষায় অনুবাদ :
One of the groups of Christians who have their own beliefs and forms of worship.
christian church, church