পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে துறவி শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

துறவி   பெயர்ச்சொல்

অর্থ : பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்

উদাহরণ : துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது

সমার্থক : புனிதர், முனிவர்


অন্যান্য ভাষায় অনুবাদ :

सांसारिकता से अलग रहकर धार्मिक जीवन बिताने वाला पुरुष।

साधु का जीवन परोपकार में ही व्यतीत होता है।
नीवर, नैकटिक, महात्मा, संत, सन्त, साधु

(Hinduism) an ascetic holy man.

saddhu, sadhu

অর্থ : உலகப்பற்றை துறந்து தவம் புரிந்து சக்திகள் பெற்றவர்

উদাহরণ : இந்தியாவில் அதிக துறவிகள் இருக்கின்றனர்

সমার্থক : முனிவர்


অন্যান্য ভাষায় অনুবাদ :

आध्यात्मिक और भौतिक तत्वों का ज्ञाता, परम बुद्धिमान, दूरदर्शी, सच्चरित्र और त्यागी व्यक्ति।

भारत में बहुत बड़े-बड़े ऋषि हुए हैं।
आप्त, ऋषि, मुनि, वाज

A mentor in spiritual and philosophical topics who is renowned for profound wisdom.

sage

অর্থ : யோகாவில் நிபுணராக இருப்பவர்

উদাহরণ : முனிவர் யோகாவினால் மனதைக் கட்டுப்படுத்தினார்

সমার্থক : முனிவர், யோகி


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जो योग में निपुण हो।

योगी योग साधना कर रहा है।
जोगी, योगी

One who practices yoga and has achieved a high level of spiritual insight.

yogi

অর্থ : குழுவாக வாழ்ந்து தங்கள் வாழ்வை பூஜை மற்றும் தியானத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்மகன்

উদাহরণ : திபெத் நாட்டில் பல புத்தமதத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்கின்றனர்.

সমার্থক : துறவறம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

संन्यास आश्रम में रहने वाला तथा उसके नियमों का पालन करने वाला व्यक्ति।

चित्रकूट में मेरी मुलाक़ात एक बहुत बड़े संन्यासी से हुई।
अवधू, अवधूत, परिव्राज, परिव्राजक, संन्यासी, सन्नासी

A male religious living in a cloister and devoting himself to contemplation and prayer and work.

monastic, monk

অর্থ : தவம் செய்யக்கூடிய நபர்

উদাহরণ : விசுவாமித்திரர் ஒரு துறவி

সমার্থক : தவம்பூண்டவர், முனிவர்


অন্যান্য ভাষায় অনুবাদ :

Someone who practices self denial as a spiritual discipline.

abstainer, ascetic

অর্থ : உலக ஆசாபாசங்கள் மற்றும் பந்தத்தை துறந்தவன்

উদাহরণ : எங்கள் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.

সমার্থক : சன்னியாசி

অর্থ : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்

উদাহরণ : அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்

সমার্থক : அருகன், சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जिसने अपनी इंद्रियों को वश में कर लिया है।

वह गृहस्थ होते हुए भी यति है।
जति, यति, यती

অর্থ : பற்று, பாசம், முதலியவற்றைத் துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்.

উদাহরণ : இது ஒரு மிகப்பெரிய முஸ்லீம் துறவியின் சமாதி ஆகும்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार के मुसलमानी संत।

यह एक बहुत बड़े फकीर की मजार है।
दरवेश, फकीर, फ़क़ीर, साँई, सांई

A Muslim or Hindu mendicant monk who is regarded as a holy man.

fakeer, fakir, faqir, faquir

অর্থ : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

উদাহরণ : நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்

সমার্থক : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், திரிதசி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह संन्यासी जो सदा भ्रमण करता रहता है।

हमारे गाँव में एक परिव्राजक पधारे हैं।
परिव्राज, परिव्राजक

A male religious living in a cloister and devoting himself to contemplation and prayer and work.

monastic, monk

துறவி   பெயரடை

অর্থ : துறவியைப்போல

উদাহরণ : ஒவ்வொரு விசயத்திற்கும் சண்டையிடுகிற மகேஷ் இன்று சன்னியாசி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்

সমার্থক : சந்நியாச, சந்நியாசி, சன்யாச, சன்யாசி, துறவற


অন্যান্য ভাষায় অনুবাদ :

फकीर जैसा।

बात-बात में झगड़नेवाला महेश आज फकीरी जीवन व्यतीत कर रहा है।
फकीराना, फकीरी, फ़क़ीराना, फ़क़ीरी

Marked by poverty befitting a beggar.

A beggarly existence in the slums.
A mean hut.
beggarly, mean

অর্থ : துறவி,சந்நியாசி

উদাহরণ : அவன் கும்பமேளாவில் பல துறவிகளைக் கண்டான்.

সমার্থক : சந்நியாசி


অন্যান্য ভাষায় অনুবাদ :

संन्यास आश्रम में प्रवेश करने वाला।

वह कुंभ के मेले में कई संन्यासी लोगों से मिला।
अनिकेत, परिव्राजक, संन्यासी, सन्नासी, सन्यासी

Pertaining to or characteristic of an ascetic or the practice of rigorous self-discipline.

Ascetic practices.
ascetic, ascetical