অর্থ : ஒன்று நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி, மன நிறைவு
উদাহরণ :
இன்று பிச்சைக்காரர்களின் முகத்தில் திருப்தி ஏற்பட்டது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்வு.
উদাহরণ :
என்னுடைய வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறாதா இல்லையா?
অন্যান্য ভাষায় অনুবাদ :
Happiness with one's situation in life.
contentment