পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে திமிங்கலம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

திமிங்கலம்   பெயர்ச்சொல்

অর্থ : ஒருவகை பெரிய மீன்

উদাহরণ : மீனவனின் வலையில் சிக்கியிருந்த சிறிய திமிங்கலத்தை குளத்தில் பிடித்துவிட்டனர்

সমার্থক : பெருமீன்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार की बड़ी मछली।

मछुआरे ने जाल में फँसे हुए छोटे रोहू को तालाब में वापस छोड़ दिया।
बलपृष्ठक, मत्स्यराज, रक्तमुख, रक्तोदर, रेहू, रोहित, रोही, रोहू

অর্থ : சில பெரிய சிறிய மீன்கள் வடிவத்தில் இருக்கும் ஒரு வகை மிகப் பெரிய சமுத்திரத்திலுள்ள பாலூட்டி விலங்கு

উদাহরণ : திமிங்கலத்தின் வேட்டை இன்று கொழுப்பு மற்றும் எலும்புக்காக பயன்படுகிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार का बहुत बड़ा समुद्री स्तनपायी जंतु जो बहुत-कुछ मछली के आकार का होता है।

तिमिंगिल का शिकार इसकी चर्बी और हड्डियों के लिए किया जाता है।
तिमिंगल, तिमिंगिल

অর্থ : கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய மிகப் பெரிய விலங்கு.

উদাহরণ : திமிங்கலம் பெரிய-பெரிய கப்பல்களை கவிழ்த்துவிடுகிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

समुद्र में रहने वाला मछली के आकार का एक बड़ा जल-जंतु।

व्हेल बड़ी-बड़ी जहाज़ों को उलट देती है।
व्हेल, ह्वेल

Any of the larger cetacean mammals having a streamlined body and breathing through a blowhole on the head.

whale