পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে தாமதம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

தாமதம்   பெயர்ச்சொல்

অর্থ : சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.

উদাহরণ : அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது

সমার্থক : காலம், நெடுநாள், நேரம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

बहुत अधिक समय।

उनके इंतज़ार में ज़माना गुज़र गया।
अरसा, अर्सा, जमाना, ज़माना, मुद्दत

A prolonged period of time.

We've known each other for ages.
I haven't been there for years and years.
age, long time, years

অর্থ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை

উদাহরণ : வேலையில் தாமதம் செய்யாதே

সমার্থক : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்


অন্যান্য ভাষায় অনুবাদ :

ढीला होने की अवस्था या भाव।

अपने काम में ढील मत पड़ो वरना पछताओगे।
अतत्परता, अनध्यवसाय, ढिलाई, ढील, ढीलापन, शिथिलता, शिथिलाई

The quality of being lax and neglectful.

laxity, laxness, remissness, slackness

অর্থ : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

উদাহরণ : இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

সমার্থক : காலந்தாழ்த்தல்


অন্যান্য ভাষায় অনুবাদ :

विलम्ब होने की अवस्था या भाव।

इस कार्य की विलम्बता स्वीकार्य नहीं है।
अत्वरा, विलंबता, विलम्बता

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

অর্থ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.

উদাহরণ : எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது

অর্থ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை

উদাহরণ : எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது

সমার্থক : காலநீடிப்பு


অন্যান্য ভাষায় অনুবাদ :

चलते हुए या होने वाले काम को कुछ समय के लिए रोक देने की क्रिया।

असमय वर्षा के कारण कार्यक्रम का विलंबन स्वाभाविक है।
कालदान, विलंबन, विलम्बन

साधारण या नियत से अधिक समय।

मुझे यहाँ आने में देर हो जाए हो चिंता मत करना।
अतिकाल, अतिवेला, अबार, अबेर, अलसेट, अवसेर, अवेर, चिर, देर, देर-सवेर, देरी, बेर, लेट, विलंब, विलम्ब, व्याज

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

Time during which some action is awaited.

Instant replay caused too long a delay.
He ordered a hold in the action.
delay, hold, postponement, time lag, wait