পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে தாது শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

தாது   பெயர்ச்சொல்

অর্থ : ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.

উদাহরণ : விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது

সমার্থক : இந்திரியம், சுக்கிலம், வித்து, விந்து, வீரியம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

(पुरुष के) अंडकोष की वह ग्रंथि जिसमें से शुक्राणु निसृत होते हैं।

अंडग्रंथि की विकृति के कारण वह पिता नहीं बन सका।
अंड, अंडग्रंथि, अण्ड, अण्डगन्त्रि, कौड़ी

One of the two male reproductive glands that produce spermatozoa and secrete androgens.

She kicked him in the balls and got away.
ball, ballock, bollock, egg, nut, orchis, testicle, testis

অর্থ : மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.

উদাহরণ : ஆணுறுப்பிலிருந்து விந்து காணப்படுகிறது

সমার্থক : இந்திரியம், சுக்கிலம், வித்து, விந்து, வீரியம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

जीव-जन्तुओं में नर जाति के वीर्य में पाए जाने वाला वह जीवाणु जो डिंभ से संयोग कर नए जीव की उत्पत्ति का कारण बनता है।

नर के वीर्य में शुक्राणु पाये जाते हैं।
नर कोशा, वीर्याणु, शुक्रजन, शुक्राणु, स्पर्म

অর্থ : உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள்

উদাহরণ : நம் உடலில் ரசம், ரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுகிலம் ஆகிய ஏழு தாதுப் பொருட்கள் உள்ளன.


অন্যান্য ভাষায় অনুবাদ :

शरीर को बनाए रखने वाले भीतरी तत्व या पदार्थ जो वैद्यक के अनुसार सात हैं।

हमारे शरीर में रस, रक्त, माँस, मेद, अस्थि, मज्जा और शुक्र - ये सात धातुएँ हैं।
धातु

অর্থ : உலோகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மூலம் பொருள்.

উদাহরণ : எண்ணிக்கையின் கணக்குப்படி தாதுக்களின் எண்ணிக்கை 25 என்று சொல்லப்படுகிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

जगत का मूल कारण।

सांख्य दर्शन के अनुसार तत्त्वों की संख्या पच्चीस बताई गई है।
तत्त्व, तत्व, भूत, मूल द्रव्य, सत्त्व, सत्व