অর্থ : உயிரினங்கள் வாழும் இடம்
উদাহরণ :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
সমার্থক : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।অর্থ : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
উদাহরণ :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
সমার্থক : அகிலம், அண்டம், அவனி, தரணி, புவனம், பூமி
অন্যান্য ভাষায় অনুবাদ :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.