পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে சோடுதலை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

சோடுதலை   பெயர்ச்சொல்

অর্থ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

উদাহরণ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

সমার্থক : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


অন্যান্য ভাষায় অনুবাদ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

অর্থ : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

উদাহরণ : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

সমার্থক : அண்டா, தவலை, வளைப்பதலை


অন্যান্য ভাষায় অনুবাদ :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

অর্থ : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

উদাহরণ : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

সমার্থক : கமோரா, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை


অন্যান্য ভাষায় অনুবাদ :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा