অর্থ : பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகை சாதனம்.
উদাহরণ :
விவசாயி செக்கில் கரும்பை பிழிகிறார்
অন্যান্য ভাষায় অনুবাদ :
Any machine that exerts pressure to form or shape or cut materials or extract liquids or compress solids.
mechanical press, press