অর্থ : கைப்பிடியிருக்கும்படி உருண்டையாகவும் நீளமாகவும் இருக்கக்கூடிய
উদাহরণ :
மோகன் மரத்தினால் ஒரு கைப்பிடியுள்ள பொருள் உருவாக்கினான்
সমার্থক : கைபிடியிருக்கக்கூடிய, கைப்பிடியிருக்கும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஒன்றில் கைப்பிடி இருப்பது
উদাহরণ :
கைப்பிடியுள்ள பாத்திரங்களை பிடிப்பதற்கு வசதியாக இருக்கிறது
সমার্থক : கைபிடியிருக்கக்கூடிய, கைபிடியிருக்கும்
অন্যান্য ভাষায় অনুবাদ :