অর্থ : ஒலி அல்லது ஒளிப்பதிவை செய்வதற்கான ஒரு பேழைசத்தம் அல்லது வீடியோவினால் ரெக்கார்டு செய்யும் அல்லது கேட்பதற்கு பயன்படும் ஒரு பாத்திரம்
উদাহরণ :
என்னிடம் லதா மற்றும் ரபியின் அனைத்து பாடல்களின் கேசட் இருக்கிறது
সমার্থক : இசைத்தட்டு, இசைப்பேழை
অন্যান্য ভাষায় অনুবাদ :
A container that holds a magnetic tape used for recording or playing sound or video.
cassette