অর্থ : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.
উদাহরণ :
கூடாரத்திற்குள்ளே பாம்பு நுழைந்து விட்டது.
অন্যান্য ভাষায় অনুবাদ :
Temporary lodgings in the country for travelers or vacationers.
Level ground is best for parking and camp areas.অর্থ : தங்கவைக்கப்படுகிற இடம்
উদাহরণ :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
সমার্থক : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentঅর্থ : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.
উদাহরণ :
கண் சிகிச்சை முகாமிற்காக மருத்துவர்கள் பத்து நாட்கள் வரை கூடாரம் அமைத்துதிருக்கிறார்கள்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment