পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে களைபிடுங்கு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

களைபிடுங்கு   வினைச்சொல்

অর্থ : விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது

উদাহরণ : விவசாயி தன்னுடைய வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

সমার্থক : களை அகற்று, களை எடு, களை நீக்கு


অন্যান্য ভাষায় অনুবাদ :

पौधों के आस-पास की घास निकालना जिससे पौधों की बाढ़ ठीक तरह से हो।

किसान अपने खेतों को निरा रहे हैं।
नलाना, निंदाई करना, निकाना, निराई करना, निराना, नींदना, सोहना

Clear of weeds.

Weed the garden.
weed

অর্থ : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

উদাহরণ : ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்

সমার্থক : களைஎடு, களைநீக்கு, களைபறி


অন্যান্য ভাষায় অনুবাদ :

जोते हुए खेत में से हाथ से घास निकालना।

रामू खेत में बीज डालने से पहले उसे चिखुर रहा है।
चिखुरना

Clear of weeds.

Weed the garden.
weed

অর্থ : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

উদাহরণ : பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

সমার্থক : களைஎடு, களைபறி


অন্যান্য ভাষায় অনুবাদ :

निराने का काम दूसरे से कराना।

बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।
निंदवाना, निंदाई कराना, निंदाना, निरवाना, निराई कराना