পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கற்பனையான শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கற்பனையான   பெயரடை

অর্থ : கற்பனையாக இருப்பது

উদাহরণ : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

সমার্থক : பொய்யான


অন্যান্য ভাষায় অনুবাদ :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

অর্থ : தவறாக அறிந்த

উদাহরণ : கற்பனையிலான கயிற்றுப் பாம்பை உருவாக்க முடிவதில்லை

সমার্থক : கற்பனையிலான


অন্যান্য ভাষায় অনুবাদ :

गलत समझा हुआ।

अध्यारोपित रज्जु साँप नहीं बन सकती है।
अध्यारोपित, मिथ्यारोपित

Wrongly understood.

A misunderstood criticism.
A misunderstood question.
misunderstood

অর্থ : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது

উদাহরণ : இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.

সমার্থক : மனக்கோட்டையான

অর্থ : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய

উদাহরণ : தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை


অন্যান্য ভাষায় অনুবাদ :

जो कल्पना से परे हो या कल्पनीय न हो।

आपकी सोच मेरे लिए कल्पनातीत है।
अकल्पनीय, अकल्पित, अचिंत्य, अचिन्त्य, आचिंत्य, आचिन्त्य, कल्पनातीत

অর্থ : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

উদাহরণ : அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்

সমার্থক : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஜோடிப்பான, மனக்கோட்டையான, மனோராஜ்யமான


অন্যান্য ভাষায় অনুবাদ :