অর্থ : பணம், படிப்பு முதலியவற்றினால் ஏற்படும் கர்வம்
উদাহরণ :
ஜமீன்தாரின் கர்வத்தால் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினான்.
অন্যান্য ভাষায় অনুবাদ :
Excitement and elation beyond the bounds of sobriety.
The intoxication of wealth and power.অর্থ : ஒன்றின் உயர்ந்த நிலை.
উদাহরণ :
நாம் நம் தேசத்தின் மீது கர்வம் கொள்ள வேண்டும்
সমার্থক : பெருமை
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு
উদাহরণ :
அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
উদাহরণ :
அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது
সমার্থক : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு
অন্যান্য ভাষায় অনুবাদ :