পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கயிறு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கயிறு   பெயர்ச்சொல்

অর্থ : ஒரு ஆயுதம்

উদাহরণ : பத்கராடியினால் கயிறு திரிக்கப்படுகிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक औजार।

बधगराड़ी से रस्सी बटी जाती है।
बधगराड़ी

অর্থ : இதில் தரிசுநிலத்திலுள்ள விலங்குகளின் கால்கள் கட்டப்படும் ஒரு கயிறு

উদাহরণ : ஆடு ஒரே தாவலில் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह रस्सा जिससे पशु का पैर खूँटे से बाँधा जाता है।

बकरे ने एक ही झटके में गोड़वाँस को तोड़ दिया।
गोड़वाँस

অর্থ : பூஜையின்_போது_கட்டப்_பயன்படும்_பொருள்:குழந்தையின்_கையில்_மந்திரித்த_கயிறு கட்டப்பட்டிருந்தது.

উদাহরণ :

অর্থ : வித்தைக்காரன் ஒரு கரடியை பிடித்து அதை ஆடவைப்பதற்காக அதன் கழுத்தில் கட்டும் கயிறு

উদাহরণ : வித்தைக்காரன் கரடியின் கயிற்றை கழற்றி சாதனை செய்தார்


অন্যান্য ভাষায় অনুবাদ :

भालू के गले में बँधी वह रस्सी जिसे पकड़कर कलंदर उसे नचाते,आदि हैं।

कलंदर ने भालू का तासला खोलकर उससे कुछ करतब करवाए।
तासला

অর্থ : மொத்தமான கயிறு

উদাহরণ : அவன் கயிற்றை பிடித்து கிணற்றில் இறங்கினான்

সমার্থক : தாம்புக்கயிறு


অন্যান্য ভাষায় অনুবাদ :

मोटी रस्सी।

वह रस्सा पकड़ कर कुएँ में उतर गया।
आरसा, जेवड़ा, नार, रसरा, रस्सा

A very strong thick rope made of twisted hemp or steel wire.

cable

অর্থ : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

উদাহরণ : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

সমার্থক : பிரி


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी

অর্থ : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்

উদাহরণ : யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.

সমার্থক : கட்டுதல், கட்டும் பொருள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह वस्तु जिससे कुछ बाँधा जाए।

यशोदा ने कृष्ण को बंधन द्वारा ओखल से बाँध दिया था।
अंदु, अनुबंध, अनुबन्ध, अन्दु, अलान, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आलान, फंग, फग, बंधन, बद्धी, बन्धन

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

অর্থ : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

উদাহরণ : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

সমার্থক : இமிழ், இரச்சு, கச்சை, கண்ணி, தாம்பு


অন্যান্য ভাষায় অনুবাদ :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

অর্থ : பொருள் மற்றும் உயிரினங்களை கட்டவும் தூக்கவும் , இழுக்கவும் பயன்படுத்தும் சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது.

উদাহরণ : கிராமத்துகாரர்கள் திருடனை கயிற்றால் கட்டினார்கள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

रूई,सन आदि को बटकर बनाई हुई लम्बी चीज़ जो विशेषकर बाँधने आदि के काम आती है।

गाँववालों ने चोर को रस्सी से बाँध दिया।
अभिधानी, जेवड़ी, जेवरी, डोरी, तंति, दाँवरी, दामरि, दामरी, नीज, प्रसिति, रज्जु, रसरी, रस्सी, रेसमान, लाव, वराट, वराटक

A line made of twisted fibers or threads.

The bundle was tied with a cord.
cord