পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கனை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கனை   வினைச்சொல்

অর্থ : விலங்குகளில் முக்கியமாக குதிரையின் இருமலைக் குறிப்பது

উদাহরণ : என்னுடய குதிரை இன்று காலையிலிருந்தே கனைத்துக் கொண்டிருக்கிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

पशुओं विशेषकर घोड़े का खाँसना।

मेरा घोड़ा आज सुबह से ही धाँस रहा है।
धाँसना

অর্থ : ஒட்டகம் கத்துவது

উদাহরণ : ஒட்டகம் விட்டுவிட்டு கனைத்துக் கொண்டிருந்தது


অন্যান্য ভাষায় অনুবাদ :

ऊँट का बोलना।

ऊँट बैठे-बैठे बलबला रहा था।
बलबलाना

অর্থ : குதிரையின் சத்தம்

উদাহরণ : இன்று குதிரை மிகவும் அதிகமாக கனைத்துக் கொண்டே இருக்கிறது


অন্যান্য ভাষায় অনুবাদ :

घोड़े का बोलना।

आज घोड़ा बहुत हिनहिना रहा है।
हिनहिनाना

Make a characteristic sound, of a horse.

neigh, nicker, whicker, whinny

অর্থ : ஒருவரை எச்சரிப்பதற்காக தொண்டையிலிருந்து கரகரவென்ற சத்தத்தை வெளியிடுவது

উদাহরণ : ஆசிரியரைப் பார்த்து அவன் கனைத்தான்

সমার্থক : செருமு


অন্যান্য ভাষায় অনুবাদ :

दूसरे को सावधान करने के लिए गले से खरखराहट का शब्द पैदा करना।

प्राध्यापक को देखते ही उसने खखारा।
खँखारना, खखारना