অর্থ : கையில் மற்ற நான்குவிரல்களை விட உயரத்தில் குறைந்தும் சற்றுப் பருமனாகவும் தனித்தும் பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும் இருக்கும் விரல் மற்றும் காலில் மற்ற விரல்களை விடத் தடியாக உள்ள முதல் விரல்
উদাহরণ :
ஏகலைவன் குரு தக்ஷ்ணையாக தன் கட்டை விரலை கொடுத்தான்
অন্যান্য ভাষায় অনুবাদ :